Home » photogallery » tamil-nadu » SCHOOLBOY RESCUES PEACOCK FROM INJURED FOREST DEPARTMENT CONGRATULATE IN SIRKAZHLI VAI

வேலியில் சிக்கி காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பள்ளி சிறுவன் - பாராட்டிய வனத்துறையினர்

சீர்காழி அருகே முள்வேலியில் சிக்கி காயம்பட்ட மயிலை மீட்டு அதற்கு சிகிச்சையளித்து சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தான் பள்ளி சிறுவனுக்கு பாராட்டு குவிகிறது.