பூந்தமல்லியில் சசிகலாவை வரவேற்க புறாவில் அதிமுக கொடியின் வண்ணம் வரையப்பட்டு பறக்கவிடப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் சசிகலா உருவம் பதித்த பேனர்களை பறக்கவிட்டு வரவேற்ற தொண்டர்கள் அதிமுக கொடியுடன் வானில் பறந்த புறா வானில் பறந்த சசிகலாவின் பேனர் சசிகலா 23 மணிநேர பயணத்திற்கு பிறகு சென்னை வந்தடைந்தார். வழக்கு நிலுவையில் உள்ளதால் சசிகலா தொடர்ந்து அதிமுக கொடியுடன் பயணிக்கலாம் என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். சூர் சிப்காட் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் அதிமுக துண்டுடன் சசிகலா சாமி தரிசனம் செய்தார். தமிழக எல்லையான ஜூஜூவாடியில் சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் சசிகலா சென்னை திரும்பியுள்ள சசிகலா அவரது உறவினர் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் தங்கியுள்ளார்.