Home » photogallery » tamil-nadu » SASIKALA SUPPORTERS READY TO WELCOME SKV

VK Sasikala: சசிகலாவை பூரண கும்பம், ஆரத்தி, உடன் வேல் கொடுத்து வரவேற்க தயாரான ஆதரவாளர்கள் (படங்கள் )

இன்னும் சற்று நேரத்தில், சசிகலா தமிழகம் வர உள்ள நிலையில், அவர் தங்கியுள்ள ரிசார்ட் முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.