Home » photogallery » tamil-nadu » SALEM NEW DOUBLE BRIDGE PHOTOS VAI

Photos | சேலத்தின் புதிய அடையாளமான ஈரடுக்கு பாலம்

தமிழகத்தில் முதன்முதலாக சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.