Home » photogallery » tamil-nadu » SALEM HEAVY RAINFALL IN SALEM VAI

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை: மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் மக்கள் அவதி

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று பிற்பகல் முதலே ஒரு சில இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை நீடித்தது.