Home » photogallery » tamil-nadu » RELIGIOUS RECONCILIATION KANYAKUMARI VAIJU

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமபந்தி விருந்து! கன்னியாகுமரியில் திரண்ட மக்கள்

இந்த விருந்தில் அனைத்து மதத்தினரும் சாதி, மதம், இனம், மொழி பாகுபாடுகளை மறந்து ஒன்றாக உணவு உட்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.