Home » photogallery » tamil-nadu » REAL ESTATE COMPANY THAT BUILT THE HOUSE NEAR THE CEMETERY SKV GUR

மயானம் அருகே வீட்டுமனைகள் அமைத்த நிறுவனம்: எதிர்ப்பை மீறி இறந்தவரின் உடலை அடக்கம் செய்த பொதுமக்கள்..

கோவை மாவட்டம் துடியலூரில் மயானத்தின் அருகில் வீட்டுமனை அமைத்த ரியல் எஸ்டேட் நிறுவனம் சடலத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதிர்ப்பை மீறி இறந்தவரின் உடலை பொது மக்கள் அடக்கம் செய்தனர்.