Home » photogallery » tamil-nadu » RATION CARD NO NEED TO COME IN ELDER PERSON TO THE RATION SHOPS VJR

ரேஷன் கடைகளுக்கு இனி நேரில் வர வேண்டிய அவசியமில்லை - முக்கிய அறிவிப்பு

இனிமேல் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாய விலை கடைகளிலே பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே பொருட்களை வழங்க வேண்டும்