ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » Ration Card | ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக இல்லத்தரசிகள் பெயரை மாற்ற குவியும் விண்ணப்பங்கள்

Ration Card | ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக இல்லத்தரசிகள் பெயரை மாற்ற குவியும் விண்ணப்பங்கள்

குடும்ப தலைவர் ஆணாக உள்ள ரேஷன் அட்டைகளில் பெண்ணை குடும்பத் தலைவராக மாற்ற விண்ணப்பிக்கப்படும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.