Home » photogallery » tamil-nadu » RAMANATHAPURAM DISTRICT WORLD EARTH DAY SAVE SOIL SADHGURU CONSCIOUS PLANET MISSION SKV

Save Soil | 'மண்வளம் காக்க முன்வாருங்கள்' .. ஈஷா யோகா மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Save Soil | உலக அளவில் மண்வளம் குறைந்து கொண்டே அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கான விழிப்புணர்வை சத்குரு உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் எடுத்து சொல்லும் விதமாக 100 நாட்கள் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு உலக நாடுகள், பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர்.