முகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு
1/ 8


2.O திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலும் நிறைய அரசியல் பஞ்ச் வைத்து ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
2/ 8


அடுத்த மாதம் 12-ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு கட்சி அறிவிப்புகள் வரலாம் என கூறப்படுகிறது.
4/ 8


தற்போது புதிய படம் எதுவிலும் கமிட் ஆகாமல் இருக்கும் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
5/ 8


2.O படத்தைத் தொடர்ந்து அடுத்தாண்டு பொங்கலுக்கு பேட்ட திரைப்படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
7/ 8


போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் அருகே அதிகாலை முதலே அவரது ரசிகர்கள் குவிந்தனர்.
8/ 8


சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டின் அருகே இன்று கூடிய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Loading...