Home » photogallery » tamil-nadu » RAJINIKANTH DECIDES TO DISSOLVE RAJINI MAKKAL MANDRAM SKV

மன்றத்தை கலையுங்கள்...அரசியலுக்கு முழுக்கு போட்ட ரஜினி - மக்கள் மன்ற சந்திப்பின் படங்கள்

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு, முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் மன்றமாக செயல்பட முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.