Home » photogallery » tamil-nadu » RAJINI PARTY CHIEF ARJUNAMURTHY JOINS BACK IN BJP IN PRESENCE OF ANNAMALAI

ரஜினி கட்சிக்காக பாஜகவில் இருந்து விலகிய அர்ஜூனமூர்த்தி மீண்டும் பாஜகவில் ஐக்கியம்..

Dr.Ra.Arjunamurthy joins BJP : கடந்த 2020ம் ஆண்டு ரஜினியின் கட்சிக்காக பாஜகவில் இருந்து விலகிய அர்ஜூனமூர்த்தி, அண்ணாமலை முன்னிலையில் தனது கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார்.