Home » photogallery » tamil-nadu » RAIN IN MOUNTAIN ADJACENT DISTRICTS VAI

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.