ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » வரவேற்பு முதல் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்வரை... பிரதமர் மோடி வருகையின் ஹைலைட்ஸ்!

வரவேற்பு முதல் இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்வரை... பிரதமர் மோடி வருகையின் ஹைலைட்ஸ்!

PM Narendra Modi | காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.