இரண்டு நாள் பயணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வந்துள்ளார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் திரவுபதி முர்மு முதன் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2/ 9
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்த குடியரசு தலைவரை, விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
3/ 9
தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற குடியரசு தலைவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
4/ 9
பின்னர் மகா சிவராத்திரியையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஈஷா யோகா மையத்துக்கு வந்தார்.
5/ 9
இதனையொட்டி கோவை ஈஷா மையத்துக்குச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, சத்குரு வரவேற்றார்.
அப்போது யோகா மையத்தின் சிறப்புகள் குறித்து திரவுபதி முர்முவிடம் சத்குரு விளக்கினார்.
8/ 9
அவருடன் ஆளுநர் ஆர்என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் சென்றனர்.
9/ 9
தொடர்ந்து தியான லிங்கத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
19
ஈஷா மகா சிவராத்திரி 2023: கோவை ஈஷா யோகா மையத்துக்கு வந்த குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு