யில் உள்ள ஈஷா மையத்திலும் மகா சிவராத்திரியை கொண்டாடும் விதமாக ஈசனுடன் ஓர் இரவு என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2/ 6
மாலை 6 மணியளவில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சத்குரு வரவேற்றார்.
3/ 6
பின்னர் அவர் ஈஷா மையத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு உடன் அழைத்து சென்று அவ்விடங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
4/ 6
சூர்ய குண்டம், நாகா சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்ட குடியரசு தலைவர் நந்திக்கு தாமரையை அர்ப்பணித்தார்.
5/ 6
இதைத் தொடர்ந்து லிங்க பைரவி கோவிலுக்கு சென்று தாக நிவாரணம் உள்ளிட்ட அர்ப்பணங்களை செய்தார். பின்னர் தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத க்ரியையில் பங்கேற்றார்.
6/ 6
குடியரசு தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி, தமிழ்நாடு மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
16
ஈஷா மகாசிவராத்திரி 2023: ஈசனை வழிபட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!