ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » பொங்கல் பரிசு ரூ.2500 பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

பொங்கல் பரிசு ரூ.2500 பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடந்த 4ம் தேதி தொடங்கியது.