தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் வாழ்த்து கி.வீரமணி வாழ்த்து விஜய்காந்த் வாழ்த்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து ஜி.கே.வாசன் வாழ்த்து டிடிவி தினகரன் வாழ்த்து எச்.ராஜா வாழ்த்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தொலைபேசி மூலம் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வாழ்த்து