Home » photogallery » tamil-nadu » POLITICAL LEADERS PAYS TRIBUTE TO AMBEDKAR PV

அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின், ராமதாஸ், தமிழிசை மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  • News18
  • |