அவருடைய பதிவில், ‘சரஸ்வதி சட்டக்கல்லூரிக்கு வந்த புத்தம்புதிய பேருந்து! மருத்துவர் இராமதாசு கல்வி அறக்கட்டளைக்குட்பட்ட சரசுவதி சட்டக்கல்லூரிக்கு புதிய பேருந்து வாங்கப்பட்டிருக்கிறது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அந்த பேருந்து கரூரில் கூடு கட்டப்பட்டு இன்று கல்லூரிக்கு வந்து சேர்ந்தது. கல்விக் கோயில் வளாகத்தில் புதிய பேருந்தை நான் இயக்கிப் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.