ஹைதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.
3/ 7
சென்னை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வரவேற்றனர்.
4/ 7
பிரதமர் மோடியின் வருகையையொட்டி, அவர் செல்லும் வழிநெடுகிலும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
5/ 7
நேரு உள்விளையாட்டரங்கம் செல்லும் வழியில் காரில் நின்றவாறு தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர்
6/ 7
காரில் நின்றவாறு தொண்டர்களை பார்த்து கையசைத்த பிரதமர் மோடியை, அங்கிருந்த அனைவரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ச்சியடைந்தனர்.
7/ 7
சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி. பின்னர், ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஐஎன்எஸ் அடையாறு வந்து, அங்கிருந்து கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கம் சென்றார்.