Home » photogallery » tamil-nadu » PHOTOS OF RAHUL GANDHI INTERACTS WITH THE STELLA MARIS COLLEGE STUDENTS VI

“சார் வேண்டாம்... ராகுல் என்றே கூறுங்கள்...” சென்னை மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்!

கல்லூரி மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் உங்கள் தாயிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொண்ட நல்ல குணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தன் தாயிடம் இருந்து மனித நேயத்தை கற்றுக் கொண்டதாக அவர் பதிலளித்தார்.