கருஞ்சட்டைப் பேரணியில் கொடியை உயர்த்திக் காட்டும் நபர். கருஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்ற திருமுருகன் காந்தி, கொளத்தூர் மணி. கருஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்ற இயக்குநர் கோபி நயினார் கருஞ்சட்டைப் பேரணியில் நடைபெற்ற பறையிசை. பேரணியில் மே 17 இயக்கத்தினர் பங்கேற்றனர். கருஞ்சட்டைப் பேரணியில் பறையிசைக்கு நடுவே சிலம்பாட்டம் ஆடும் சிறுவன். மாநாட்டையொட்டி வைக்கப்பட்டிருந்த பெரியார், பிரபாகரன், அயோத்திதாசர் படங்கள். பேரணியில் பங்கேற்ற திருமுருகன் காந்தி, சுப.வீரபாண்டியன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர். பேரணியில் செல்லும் விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர். கருஞ்சட்டைப் பேரணியில் கலந்துகொண்ட ஓவியர் ட்ராஸ்கி மருது உள்ளிட்டோர். மாநாட்டுக்காக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி. பேரணிக்கு செல்வதற்கு கொடியுடன் செல்லும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருப்புச் சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்ற சிறுவன்.   கருப்புச் சட்டையுடன் பேரணியில் பங்கேற்ற இயக்கத்தினர். கருஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்றத் தலைவர்கள்.