ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » கடலூர் துறைமுகத்தில் மீன்வாங்க கூடிய கூட்டம்.. சமூக இடைவெளியை பொருட்படுத்தாமல் குவிந்த மக்கள்..

கடலூர் துறைமுகத்தில் மீன்வாங்க கூடிய கூட்டம்.. சமூக இடைவெளியை பொருட்படுத்தாமல் குவிந்த மக்கள்..

கடலூர் மாவட்டத்தில் கொரோனோ தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2158 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 21 பேர் உயிரிழந்நுள்ளனர்.