Home » photogallery » tamil-nadu » PANWARILAL PROHIT MK STALIN SEEMAN L MURUGAN OFFERED HIS CONDOLENCES ON CM EDAPPADI PALANISAMYS MOTHER THAVUSAYAMMAL RIZ

ஆளுநர், ஸ்டாலின், சீமான், முருகன் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து ஆறுதல்

முதல்வரின் தாயார் மறைவையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலின், சீமான், எல்.முருகன் உள்ளிட்டோர் முதல்வரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.