Home » photogallery » tamil-nadu » NORTHEAST MONSOON LIKELY TO START IN FIRST WEEK OF NOVEMBER METEOROLOGICAL CENTER VAI

வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

வடகிழக்கு பருவ்மழை தொடங்குவதில் மேலும் தாமதம். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.