ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » NLC Boiler blast | என்.எல்.சி விபத்து - அனல்மின் நிலையம் முன் குவிந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர்

NLC Boiler blast | என்.எல்.சி விபத்து - அனல்மின் நிலையம் முன் குவிந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர்

Neyveli NLC Boiler Explosion | நெய்வேலி என்.எல்.சி. 2வது அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தார். 17 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு மக்கள் குவிந்துள்ளனர்.