Home » photogallery » tamil-nadu » NITHIYANANDHA RELEASED NEW COIN IN VINAYAGAR CHATHURTHI RIZ

கைலாசா நாட்டின் நாணயங்களை வெளியிட்டார் நித்தியானந்தா! இந்து நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளப்போவதாக பேச்சு!!

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கைலாசா நாட்டின் நாணயங்களை வெளியிடவுள்ளதாகச் சொல்லிய நித்தியானந்தா, அதன்படி நாணயங்களை வெளியிட்டார்.