முப்படைகள் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்தவர்களுக்கு, வீர தீர செயலுக்கான விருதுகளை, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார். தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை அடித்து விரட்டிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் வீர தீர விருது வழங்கப்பட்டது - தினமலர்