வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2/ 5
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கிழக்கு பகுதிகளில் மழையானது மேலும் அதிகரிக்கும்.
3/ 5
இன்று முதல் வருகிற 26-ம் தேதி வரை ஒடிசாவில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் வருகிற 25-ம் தேதி ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
4/ 5
ஏற்கனவே தெற்கு ராஜஸ்தான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது அடுத்த இரு தினங்களுக்கு மேற்கு நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5/ 5
இதன் காரணமாக தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் இன்று அதி கனமழைக்கும், கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
15
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கைகள் என்னென்ன?