மதுரை கரூர் பரமத்தி திருச்சி சேலம் தர்மபுரி வேலூர் திருத்தணி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்பதால் விவசாயிகள் பொதுமக்கள் என யாரும் காலை 11.30மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.