Change Language
Home » Photogallery » Tamil-nadu
1/ 6


முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து தங்களுடைய மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்கள். ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேத்தா திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.
2/ 6


ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி அவரை சந்தித்தார்
4/ 6


ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேத்தா ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அவர்களுடைய திருமணம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழை முகேஷ் அம்பானி வழங்கி வருகிறார்