Home » photogallery » tamil-nadu » MOST OF THE TASMAC STORES IN MANY DISTRICTS INCLUDING CHENNAI ARE CLOSED VJR

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடல்... காரணம் இதுதான்

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் பணியாளர் படுகொலையை கண்டித்து சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.