தேர்தல் பிரச்சாரம் முடிந்து ரிலாக்ஸ்: நீண்ட நாள்களுக்குப் பிறகு சைக்கிள் பயணம் சென்ற மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாள்களுக்குப் பிறகு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.