கிருஷ்ணகிரியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் செல்லக்குமாரை ஆதரித்து இன்று காலை நடைபயிற்சியின் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
2/ 17
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செல்வகுமார் மற்றும் ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யா ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
3/ 17
ஆனந்த் தியேட்டர் ரோடு, ஸ்டேட் பேங்க் ரோடு ஆகிய இடங்களில் விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
4/ 17
தொடர்ந்து கிருஷ்ணகிரி காய்கறி மார்க்கெட் உழவர் சந்தை போன்ற இடங்களிலும் நடை பயணமாக சென்று வாக்கு சேகரித்தார். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
5/ 17
ஸ்டாலின் வருகையை ஒட்டி ஏராளமானோர், அந்த பகுதியில் குவிந்தனர். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
6/ 17
ஸ்டாலினுடன் குழந்தைகள் பெரியவர்கள் முதியவர்கள் என அனைவரும் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
7/ 17
மேலும் தங்கள் கைபேசிகள் மூலம் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
8/ 17
உழவர் சந்தையில் விவசாயிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
9/ 17
(படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
10/ 17
(படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
11/ 17
(படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
12/ 17
(படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
13/ 17
(படம்: நியூஸ்18 தமிழ்நாடு)
14/ 17
டீக்கடைகளுக்கு சென்ற ஸ்டாலின் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து டீ வாங்கி பருகினார். (படம்: நியூஸ்18 தமிழ்நாடு)