முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » டாஸ்மாக் கடைகள், பார்கள் சரியான நேரத்தில் மூடப்படுகிறதா...? கண்காணிக்க உத்தரவிட்ட அமைச்சர்...!

டாஸ்மாக் கடைகள், பார்கள் சரியான நேரத்தில் மூடப்படுகிறதா...? கண்காணிக்க உத்தரவிட்ட அமைச்சர்...!

Bars Closed timings | மதுபானக் கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

 • 15

  டாஸ்மாக் கடைகள், பார்கள் சரியான நேரத்தில் மூடப்படுகிறதா...? கண்காணிக்க உத்தரவிட்ட அமைச்சர்...!

  தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான கலால் துறை துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 25

  டாஸ்மாக் கடைகள், பார்கள் சரியான நேரத்தில் மூடப்படுகிறதா...? கண்காணிக்க உத்தரவிட்ட அமைச்சர்...!

  இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிற்சாலைகளால் கொள்முதல் செய்யப்படும் மெத்தனால், சாராவி உள்ளிட்டவை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பெறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.

  MORE
  GALLERIES

 • 35

  டாஸ்மாக் கடைகள், பார்கள் சரியான நேரத்தில் மூடப்படுகிறதா...? கண்காணிக்க உத்தரவிட்ட அமைச்சர்...!

  வெளிமாநில மதுபானம் மற்றும் கள்ளச் சாராயத்தை தடுக்க, கடலோர மாவட்டங்கள், மாநில எல்லை மாவட்டங்களில் காவல் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 45

  டாஸ்மாக் கடைகள், பார்கள் சரியான நேரத்தில் மூடப்படுகிறதா...? கண்காணிக்க உத்தரவிட்ட அமைச்சர்...!

  இதே போன்று, மதுக்கடைகள், பார்கள், கிளப்புகளில் உள்ள மதுபான கூடங்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தினார்.

  MORE
  GALLERIES

 • 55

  டாஸ்மாக் கடைகள், பார்கள் சரியான நேரத்தில் மூடப்படுகிறதா...? கண்காணிக்க உத்தரவிட்ட அமைச்சர்...!

  மேலும் டாஸ்மாக் பார்களை அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக கள்ளத்தனமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES