Home » photogallery » tamil-nadu » MINISTER ANITA RADHAKRISHNAN LIFTED BY FISHERMEN VJR

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கால் கடல் நீரில் நனையாமல் இருக்க இடுப்பில் தூக்கி வந்த மீனவர்கள்

நிரந்தர முகத்துவாரம் மீன்பிடிதுறைமுகம் என மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார்.