முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

மகரவிளக்கு தரிசனம் செய்து திரும்பிய ஈரோடு பகுதியில் இருந்து வந்த மினி பேருந்து பத்தனம் திட்ட ளாஹ என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

  • 14

    தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

    சபரிமலை சென்று திரும்பிக்கொண்டிருந்த, ஈரோட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் மினிபேருந்து கழிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

    சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்தை லட்சகணக்கான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். ஜோதியின்போது, சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷங்களால் விண்ணை முட்டியது.

    MORE
    GALLERIES

  • 34

    தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

    இந்நிலையில் மகரவிளக்கு தரிசனம் செய்து திரும்பிய ஈரோடு பகுதியில் இருந்து வந்த மினி பேருந்து பத்தனம் திட்ட ளாஹ என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    MORE
    GALLERIES

  • 44

    தமிழக ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

    இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 7 பேரை பத்தனம் திட்ட பொது மருத்துவமனையிலும், 3 பேர் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்பட்டது.

    MORE
    GALLERIES