முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

வெலிங்டன் மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள் மருத்துவமனைக்கு அருகில் கொண்டுவரப்பட்டுள்ளன.

  • News18
  • 17

    பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

    வெலிங்டன் மருத்துவமனையில் இருந்து முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் டுத்து செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள் தயாராக உள்ளன.

    MORE
    GALLERIES

  • 27

    பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

    நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 14 பேர் ஹெலிகாப்டரில் சென்றனர்.

    MORE
    GALLERIES

  • 37

    பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

    கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

    MORE
    GALLERIES

  • 47

    பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

    இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

    MORE
    GALLERIES

  • 57

    பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

    இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்கள் பிரேதபரிசோதனைக்கு பின்னர் வெலிங்டன் இராணுவ மைதானத்தில் இன்று காலை அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.

    MORE
    GALLERIES

  • 67

    பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

    வெலிங்டன் மருத்துவமனையில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள் மருத்துவமனைக்கு அருகில் கொண்டுவரப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனங்கள்!

    காலை 10 மணி அளவில் இறந்தவர்களின் உடல்களுக்கு இராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் MRC மையத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    MORE
    GALLERIES