Home » photogallery » tamil-nadu » METTUR DAM LIKELY TO BE OPENED BEFORE JUNE 12 VAIJU

ஜூன் 12-க்கு முன்பே மேட்டூர் அணை திறப்பா? இன்று முடிவு

மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால், ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னரே திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.