ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » இந்த 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

இந்த 10 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

Weaசென்னையை பொறுத்தவரை  அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை / கனமழை பெய்யக்கூடும்.