Home » photogallery » tamil-nadu » MD CYCLONE FANI WILL CROSS COASTAL AREAS TOMORROW VA

நாளை கரையைக் கடக்கிறது ஃபோனி... ஒடிசா கடும் சேதத்தை சந்திக்கும் என எச்சரிக்கை...!

தமிழகத்தை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், நாளை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  • News18
  • |