Home » photogallery » tamil-nadu » MAYILADUTHURAI DISTRICT MORE THAN 4000 RARE SPECIES OF OLIVER REDLEY TURTLE CHICKS RELEASED INTO THE SEA SKV

கடலில் விடப்பட்ட 4000க்கும் மேற்பட்ட அரிய வகை ஆலிவர் ரெட்லி இன ஆமை குஞ்சுகள்

Mayiladuthurai District : சீர்காழி அருகே அரிய வகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகளை எஸ்பி, வன உயிரின காப்பாளர் சேர்ந்து 4000 க்கும் மேற்பட்டோர் கடலில் விட்டனர்.