ஷூட்டிங்கின் போது ரஜினிகாந்திற்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர் தனக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அங்கே புதர்கள் நிறைய இருந்ததாகவும் அதில் இருந்த முட்கள் சில இடங்களில் குத்தியது அவ்வளவுதான் என்றும் தெரிவித்தார்.