Home » photogallery » tamil-nadu » MAKKAL ATHIGARAM MOVEMENT CONDUCTED A PROTEST AGAINST TAMILNADU GOVERNMENT VIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை: மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம்!

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினரை கைது செய்யவேண்டும், இறந்தவர்களின் நினைவாக தூத்துக்குடியில் நினைவகம் அமைத்திட வேண்டும் சிபிஐ விசாரணையில் காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்