மகாத்மா காந்தியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியானது சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியில் நடைப்பெற்று வருகிறது
2/ 10
இந்த கண்காட்சியில், காந்திய சிந்தனைகள், தத்துவம், பொருளாதாரம் மற்றும் அவரின் சித்தாந்தங்களை பற்றி பேச உள்ளார்கள். அதுமட்டுமல்லாது, நடனம், நூற்பு பட்டறை, குழு விவாதம், கைத்தறி, கைவினைப்பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.
3/ 10
அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சிக்கு காலை 10.30 மணி முதல் 7.00 மணி வரை செல்லலாம்.
4/ 10
இந்த கண்காட்சியில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் விற்கப்படுகிறது.
5/ 10
ஞாயிற்றுகிழமை அன்று குடும்பத்துடன் வெளியே செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கண்காட்சிக்கு செல்லலாம்.
6/ 10
இந்த கண்காட்சியில், ஆண், பெண், சிறுவர் ஆடைகள், வேட்டி, சேலை, உள்ளிட்ட பல பொருட்களை பொதுமக்கள் வாங்கலாம்.
7/ 10
கதர் கண்காட்சி
8/ 10
கதர் கண்காட்சி
9/ 10
கதர் கண்காட்சி
10/ 10
கதர் கண்காட்சி
110
சென்னையில் கதர், கைவினைப் பொருட்கள், இயற்கை உணவு விற்பனை கண்காட்சி... ஞாயிற்றுக்கிழமை போய்ட்டு வாங்க..