பீஸ்ட், கேஜிஎப் போன்ற பெரிய திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியாக உள்ள நிலையில், அந்த படங்களுக்கு இணையாக 45 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படத்தை காண 70s கிட்ஸ் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகள் வாங்கி சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. செய்தியாளர் : வெற்றி