Home » photogallery » tamil-nadu » MADURAI CHITHTHIRAI FESTIVAL STARTED

சித்திரை திருவிழா தேரோட்டம்... உற்சாக வெள்ளத்தில் பக்தர்கள்...!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தீபாராதனைக்கு பிறகு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

  • News18
  • |