Home » photogallery » tamil-nadu » MADRAS DAY T NAGAR HISTORY IN TAMIL SKV

இன்று சென்னை தினம் : டி.நகர் எனப்படும் தியாகராயர் நகரின் சிறப்புகள்

பிரிட்டிஷ் அமைத்த நகரமான சென்னை தமிழகத்தை வடிவமைத்த திராவிட கொள்கையின் தொட்டிலாக அமைந்தது. அதற்கு எடுத்துக்காட்டாக தியாகராய நகர் அமைந்துள்ளது.